×

வல்லாரைத் துவையல்

தேவையானவை

வல்லாரைக்கீரை – ஒரு கிண்ணம்
பூண்டு – 2 பல்
தேங்காய்த் துருவல் – கால் கிண்ணம்
காய்ந்த மிளகாய் – 5
எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு, வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

 

The post வல்லாரைத் துவையல் appeared first on Dinakaran.

Tags : Vallaraikerai ,
× RELATED சைனீஸ் காளான் சூப்